தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Buck-board | n. வண்டியின் உருளைகளின் மேல் உந்தலாக நீட்டிக்கொண்டிருக்கும் பலகை, இரண்டு பேர்களுக்கான இருக்கைகளோடு நான்கு உருளைகளின்மேலே ஒரு பலகையுடைய வண்டிவகை. | |
Buck-cart | n. இருவர் இருக்கைகளுடன் உருளைகளின் மேல் நீட்டிக்கொண்டிருக்கும் பலகைகளையுடைய வண்டிவகை. | |
Buckeen | n. அயர்லாந்தைச் சேர்ந்த வறுமைமிக்க உயர்குடிப்பிறப்பாளர். | |
ADVERTISEMENTS
| ||
Bucker | n. ஆளைக்கீழே தள்ள முயலும் குதிரை, இடக்கு விலங்கு. | |
Bucket | n. வாளி,நீர் இழுக்கவும் நீர் வைக்கவும் பயன்படும் வாளி, இறைசால் தொட்டி, நீர் இறைக்கும் உருளைப்பொறியின் ஒருபகுதி, தூர்வாரும் பொறியில் உள்ள பெரிய கரண்டி போன்ற பகுதி, சாட்டை-ஈட்டி-துப்பாக்கி-கட்டைக்கால் முதலியவை வைக்கும் தோல் உறை, மலர்ச்செடி வகையின் சாடி வடிவ இலை, வாளி நிரம்பிய அளவு, (வினை) வாளியில் தூக்கு, குதிரைமீது முரட்டுத்தனமாக ஏறி இவர்ந்து செல், தயக்கமின்றி முன் தள்ளிச்செல், விரைந்து படகு உகைத்துச்செல், ஏய்த்துப்பறி, ஏமாற்று. | |
Bucketful | n. வாளி நிறை அளவு. | |
ADVERTISEMENTS
| ||
Bucketseat | n. வானுர்தியிலும் உந்துகலத்திலும் தொட்டி போல வட்டவளைவான சாய்மானமுடைய இருக்கை. | |
Bucket-shop | n. பங்குக்களப் புறத் தரகுக்காரரின் பணிமனை. | |
Buckett-wheel | n. உருளையில் இணைக்கப்பட்டுள்ள வாளி மூலம் நீர் இறைக்கும் அமைவு. | |
ADVERTISEMENTS
| ||
Buck-eye | n. வழவழப்பான பழுப்பு வண்ணமுடைய அமெரிக்கநாட்டுக் கொட்டைவகை. |