தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Brookletn. சிற்றோடை.
Brooklimen. (தாவ.) வாய்க்கால் ஓரப் படர்கொடிவகை.
Brooln. கடுமுணுமுணுப்பு.
ADVERTISEMENTS
Broomn. மவ்ல் வௌதகளிலுள்ள மஞ்சள் நிறப்பூக்கள் கொண்ட குத்துச் செடிவகை, விளக்குமாறு, வனாருகோல், துடைப்பம், (வினை) துடைப்பத்தால் பெருக்கு.
Broom-cornn. துடைப்பம் செய்யப் பயன்படும் கூலவகைப்பயிர்.
Broomrapen. துடைப்பச்செடியின் வேரில் வாழும் ஓட்டுயிர்ச் செடிவகை.
ADVERTISEMENTS
Broomya. விளக்குமாறு நிறைந்த, துடைப்ப உருவான.
Brosen. பால் அல்லது கொதிநீர் சேர்க்கப்பட்ட ரவை மாவுணவு வகை.
Brothn. காய்கறிகள்-இறைச்சி முதலியவை வெந்த சாறு.
ADVERTISEMENTS
Brotheln. விலைமகளிர் மனை.
ADVERTISEMENTS