தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Brownn. காவி நிறம், பழுப்புவண்ணம், கறுத்த ஆரஞ்சு வண்ணம், (பெ.) காவி நிறமான, தவிட்டு நிறமான, வெயிலிற் பழுப்பேறிய, (வினை) காவி நிறமாக்கு.
Browniana. இயல் நுலறிஞர் ராபர்ட்பிரௌன் என்பவரைச் சார்ந்த.
Brownien. நன்மை செய்யும் கூளிவகை, பெண் சிறு சாரணர் படையைச் சேர்ந்தவர்.
ADVERTISEMENTS
Browningn. பழுப்பு நிறமாக்கல், மங்குதல், மாநிறமாகுதல், பழுப்பு நிறமாக்குவதற்குரிய செய்முறை.
Brownisha. சற்றே பழுப்பு நிறமான.
Brownstonen. பழுப்புநிற மணற்கல், மாநிற மணற்கல்.
ADVERTISEMENTS
Browsen. இளந்தளிர் உணவு, கிளை தழை, பசுந்தீவனம், தழை மேய்தல், கறித்தல், கொய்தல், பறித்தல், விட்டுவிட்டு வாசித்தல்.
Browserஇணைய உலாவி
Browsingn. செடியின் முளை-தளிர்-இலை முதலியன, பசுந்தீவனம், கறித்தல், பொய்தல், பறித்தல், விட்டுவிட்டு வாசித்தல்.
ADVERTISEMENTS
Bruinn. கரடி, பிரஞ்சு காப்பியத்தில் வரும் கரடியின் பெயர்.
ADVERTISEMENTS