தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Brocketn. நேர்கொம்புடைய ஈராட்டைப் பருவக்கலைமான்.
Brockramn. கோணச் சல்லிகளாலான பாறை.
Brodekinn. கணுக்கால்வரை மூடும் பண்டைக்காலப் புதையடி வகை.
ADVERTISEMENTS
Brodenlyadv. விட்டுவிட்டு, இடையிடைவிட்டு, இடையிட்டு, வெட்டிவெட்டி.
Broderia Anglaisen. வௌ஢ளை நயநேரியல் துணிமீதுள்ள அகலப்பின்னல் வேலைப்பாடு.
Brogue n. பதனிடப்படாத தோலில் செய்யப்பட்ட தடித்த செருப்புவகை.
ADVERTISEMENTS
Brogue n. அயர்லாந்து மொழியில் சொல்லழுத்தம்.
Broiderv. பின்னல்வேலை செய், பூவேலை செய், அழகு செய், அணிசெய், பின்னல்வேலை செய்வி, அணிசெய்வி.
Broiderern. பின்னல் வேலை செய்பவர், அணிசெய்பவர்.
ADVERTISEMENTS
Broideringn. பின்னல்வேலை செய்தல், பூவேலை செய்தல்.
ADVERTISEMENTS