தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Broadways, broadwise | அகலப்போக்காக, அகலத்தில். | |
Brobdingnag | n. ஜோனதன் ஸ்விப்ட் என்ற ஆங்கில ஆசிரியரின் 'கலிவரின் பிரயாணங்கள்ங என்ற நுலில் கற்பனை செய்துள்ள பேருருவ மனிதர் வாழும் இடம், (பெ.) பேருருவமான, மிகப்பெரிய. | |
Brocade | n. முனைப்பான சித்திரப்பூவேலை பொறிக்கப்பட்ட பட்டுத்துணிவகை, பொன்-வௌளி-சரிகை வேலைப்பாடுடைய துணிவகை, (வினை) துணியில் பூவேலைப்பாடு செய், துணியில் சித்திரவேலை செய். | |
ADVERTISEMENTS
| ||
Brocaded | a. சித்திரப்பூவேலைப்பாடுள்ள, சித்திர வேலைப்பாடுடைய உடையணிந்த. | |
Brocard | n. அடிப்படைச்சட்டம், மூலவிதி. | |
Broccoli | n. திண்ணிய பூக்கோசு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Broche | n. முகப்புச்சித்திர அமைப்புடன் நெய்யபட்டபட்டுவகை, (பெ.) முகப்புச்சித்திர அமைப்புடன் நெய்யப்பட்ட. | |
Brochure | n. சிற்றேடு, துண்டு வௌதயீடு. | |
Brocine | n. காஞ்சிரங்காயிலிருந்து கிடைக்கும் காரப்பொருள்வகை. | |
ADVERTISEMENTS
| ||
Brock | n. தகசு, தவழ்கரடி, கரடியின் விலங்குவகை, முடை நாற்றமுடையவர். |