தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Carbonize | v. கரியாக்கு, நிலக்கரியாக்கு, சுட்ட நிலக்கரியாக்கு, படி எடுப்பதற்காகக் கரிபூசு. | |
Carbon-paper | n. படிவுத்தாள், படியெடுக்க உதவுந்தாள். | |
Carborundum | n. தோகைக்கல், கரிக்கன்மகை. | |
ADVERTISEMENTS
| ||
Carboy | n. மூங்கிற்கூடை அணைப்புடைய பெரிய உருண்டைக் கண்ணாடிப்புட்டி. | |
Carbuncle | n. மாணிக்கக்கல், அரசபிளவை, நச்சுப்பரு, நச்சுச் சீக்கட்டு, முகப்பரு. | |
Carbuncled | a. மாணிக்கக்கல் பதிக்கப்பெற்ற, அரச பிளவையால் பீடிக்கப்பட்ட, சிவந்து வீங்கிய புள்ளிகளை உடைய. | |
ADVERTISEMENTS
| ||
Carbuncular | a. மாணிக்கக்கல்லுக்குரிய, மாணிக்கக்கல் போன்ற, சிவந்த, வீங்கிய. | |
Carburate, carburet | வேதியியல் முறையில் கரியத்துடன் இணை, கரியச் சேர்மானம் செறிவி. | |
Carburetted | a. கரியத்துடன் இணைக்கப்பெற்ற, கரியச் சேர்மம் செறிவிக்கப்பெற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Carburetter, carburettor | n. உள்வெப்பாலையில் எரிபொருளாவியோடு காற்றைக் கலக்க செய்யும் அமைவு. |