தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Castle-builder | n. மனக்கோட்டைக் கட்டுபவர், பகற்கனவாளர், கற்பனைத் திட்டங்களிடுபவர். | |
Castle-building | n. மனக்கோட்டைக் கட்டுதல், பகற்கனவு காண்டல். | |
Casus bellI | n. (ல.) போர்க்காரணம். | |
ADVERTISEMENTS
| ||
Catabolism | n. அழிவுண்டாக்கும் உயிர்ப்பொருள் வேதியியல் மாறுபாடு. | |
Catacomb | n. அடிநிலக் கல்லறை, சுவடிகள்-மது முதலியவற்றைத் தொகுத்து வைப்பதற்கான சேமநிலவறை. | |
Catacombs | n. pl. அடிநிலக் கல்லறைத் தொகுதி, கட்டுகற்களுக்காக வெட்டிக் குடையப்பட்ட நிலக்குடைவு. | |
ADVERTISEMENTS
| ||
Catacumbal | a. அடிநிலக்கல்லறை போன்ற. | |
Catawba | n. அமெரிக்கக் கொடிமுந்திரிப் பழவகை, அமெரிக்கக் கொடிமுந்திப் பழவகையினின்றும் செய்யப்படும் சிவப்புநிற இன்தேறல். | |
Catboat | n. முன்புறம் அமைந்துள்ள ஒரே பாய்மரத்தோடு கூடிய படகு. | |
ADVERTISEMENTS
| ||
Cat-burglar | n. விரைவாக எளிதில் மதிலேறிச்சென்று திருடும் கள்ளன். |