தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Celebratedn. புகழ்வாய்ந்த, பேர்பெற்ற.
Celebrationn. கொண்டாட்டம், விழா, புகழ்தல்.
Celebratorn. கொண்டாடுபவர், விழாக்கேளாளர்.
ADVERTISEMENTS
Celibacyn. மணமாகத நிலை, மனத்துறவு, மணங்கொள்ளா நோன்பு.
Celibatariann. மணமாகதவர், மணங்கொள்ளா நிலை ஆதரவாளர், (பெ.) மணமாகா நிலையை ஆதரிக்கிற.
Celibaten. மணமாகாதவர், மணங்கொள்ளா நிலை ஆதரவாளர், (பெ.) மணமாகாத, மணஞ்செய்யா உறுதிக்கொண்ட.
ADVERTISEMENTS
Cembalon. தந்திகள் உள்ள இசைக்கருவி வகை.
Censurablea. கண்டிக்கத் தக்க, பழிப்புக்குரிய.
Centre-bitn. வட்டத்துளை செய்யும் தச்சன் கருவி, கன்னக்கோல்.
ADVERTISEMENTS
Centre-boardn. கப்பல் பக்கவாட்டில் சாய்வதைத் தடுப்பதற்கான படகின் அடிமட்ட மையப் பலகை.
ADVERTISEMENTS