தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Centrobarica. எடை ஈர்ப்பு மையத் தொடர்புள்ள.
Cerberiana. நரகின் நுழைவாயிலைக் காக்கும் மூன்றுதலை நாய் போன்ற.
Cerberusn. கீழுலகினைப் பாதுகாப்பதாகக் கருதப்படும் மூன்று தலைநாய்.
ADVERTISEMENTS
Cerebellar, cerebellousa. சிறுமூளைக்குரிய, சிறு மூளை பற்றிய.
Cerebellumn. (ல.) தலையின் பின்பக்கத்திலுள்ள சிறு மூளை.
Cereberala. மூளைக்குரிய, பெருமூளைப்பகுதி சார்ந்த, (ஒலி.) நுனிநா அண்ணத்தைத் தொடுவதனால் எழும் மெய்யெழுத்து ஒலிகளுக்குரிய.
ADVERTISEMENTS
Cerebralismn. மனத்தின் செயல்களெல்லாம் மூளையில் தான் தோன்றுகின்றன என்னுங்கோட்பாடு.
Cerebrationn. மூளை இயக்கம், மூளை செயற்படுதல், மனத்தின் தொழிற்பாடு, எண்ணம்.
Cerebritisn. மூளை அழற்சி.
ADVERTISEMENTS
Cerebro-spinala. மூளைக்கும் முதுகந்தண்டு வடத்துக்கும் ஒருங்கே தொடர்புடைய.
ADVERTISEMENTS