தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Chamberlain | n. அரண்மனை அகவினைஞர். | |
Chamberlainship | n. அரண்மனை அகம்படியர் நிலை, கஞ்சுகிப்பதவி. | |
Chamber-maid | n. வழிமனைப் பணிப்பெண். | |
ADVERTISEMENTS
| ||
Chamber-organ | n. தனி அறைக்குரிய சிறிய இசைக்கருவி வகை. | |
Chamber-pot | n. படுக்கையறைச் சிறுநீர்க்கலம். | |
Chamber-practice | n. முறைமன்றத்தில் வாதாடாமல் அறிவுரை கூறும் வழக்குரைஞர் தொழில். | |
ADVERTISEMENTS
| ||
Chambertin | n. புகழ்பெற்ற கொடிமுந்திரித் தோட்டப் பெயர், புகழ்பெற்ற செந்நிற இன்தேறல் வகை. | |
Changeability | n. நிலையில்லாத தன்மை, மாறுபரம் ஆற்றல். | |
Changeable | a. மாறுபடக்கூடிய, திரிபுடைய, நிலையற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Chap-book | n. மக்கள் விரும்பும் சிற்றேடு, விற்பனையாளர் அதிகமாக விற்கும் சிறு புத்தகம். |