தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Challengeable | a. எதிர்ப்புக்குரிய, எதிர்ப்புக்கு ஆட்படத்தக்க. | |
Chalybeate | n. இரும்புச் சத்துள்ள நீர், இரும்புக் கலப்புள்ள குடிவகை, (பெ.) இரும்புச் சத்துவளம் உடைய. | |
Chalybite | n. இரும்புச் சத்துள்ள விண்வீழ் கல். | |
ADVERTISEMENTS
| ||
Chamber | n. அறை, அரங்கு, கூடம், அறைவீடு, கூட்டம் கூடும் இடம், சட்டமன்றப் பிரிவு, நீதி மண்டபம், வாணிகம் முதலிய தனிநோக்குடன் கூடும் குழாம், உட்பிரிவு, கண்ணறை, உள்ளிடம், உட்பொள்ளல், துப்பாக்கியின் பின்புறப் புழை, சிறு பீரங்கி, நீதிமன்றத்திற்குக் கொண்டுவராத வழக்குகளை விசாரணை செய்யும் நடுவர் தனியறை, (வி.) அறையில் அடைத்து வை, கட்டற்ற களியாட்டமாடு. | |
Chamber-concert | n. அரங்கிசை நிகழ்ச்சி, துளைக்கருவிகளற்ற நரப்பிசையரங்கு நிகழ்ச்சி. | |
Chamber-counsil, chamber-counsellor | n. நீதிமன்றத்தில் வாதாடாமல் தனிப்பட்ட முறையில் சட்டக் கருத்து தெரிவிக்கும் வழக்குரைஞர். | |
ADVERTISEMENTS
| ||
Chambered | a. அறைகளையுடைய, அறைக்குட்பட்ட குனிந்த மேல்வளைவான. | |
Chamberer | n. மறை சூழ்ச்சிக்காரர். | |
Chamber-fellow | n. அறைத் தோழர். | |
ADVERTISEMENTS
| ||
Chambering | n. கட்டற்ற காம ஒழுக்கம். |