தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chapeau-brasn. (பிர.) முக்கோணத் தொப்பி.
Char-a-banc, char-a-bancsn. (பிர.) நீண்ட உலாப்பயண ஊர்தி வகை.
Chargeablea. குற்றஞ்சாட்டப்படத்தக்க, கட்டணம் கோருவதற்குரிய, வரி விதிப்பதற்குரிய, செலவினமாக ஒதுக்கப்படத்தக்க, செலவாகச் சேர்க்கப்படுதற்குரிய.
ADVERTISEMENTS
Charitablea. பெருந் தன்மையுள்ள, விட்டுக்கொடுக்கிற, அறச்சிந்தனையுடைய, உதவிசெய்கிற.
Charitablenessn. அன்பிணக்கமுடைமை, ஒப்புரவு, அற ஈடுபாடுடைமை, பரந்த மனப்பாங்கு.
Charitablyadv. அன்போடு, அறச்சிந்தனையோடு, பெரிய மனத்துடன் விட்டுக்கொடுத்து.
ADVERTISEMENTS
Charity-boyn. அறக்கொடை நிறுவனத்தின் ஆதரவில் படிக்கும் மாணவன்.
Charter-membern. தொடக்கத்திலிருந்து நிலைபெறும் உறுப்பினர்.
Charybdisn. கிரேக்க பழங்கதையில் ஆறுதலைகள் கொண்ட பேருருவ விலங்கு, சிசிவித் தீவு அருகிலுள்ள கடற் சுழி.
ADVERTISEMENTS
Chastisablea. தண்டித்துத் திருத்தக்கூடிய, அடித்து அடக்கத்தக்க.
ADVERTISEMENTS