தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Childbedn. பேறுகால நிலை, பிள்ளைப் பேற்று நிலை.
Child-birthn. பிள்ளைப்பேறு, குழந்தைப் பெறுதல்.
Chimney-boardn. அடுப்பங்கரைத் தட்டி.
ADVERTISEMENTS
Chip-basketn. வரிச்சல் கூடை, பழக்கூடை.
Chipboardn. ஒட்டுமரக்கட்டை, மரத்தூள் சருகு செத்தைகளுடன் மெழுகிணைத்து ஆக்கப்படும் கட்டை, கழிவுத்தாள் கூழால் செய்யப்படும் பெட்டிக்குரிய அட்டைத்தாள்.
Chock-a-blocka. செம்மிய, மிடைந்து நிரம்பிய.
ADVERTISEMENTS
Choir-boyn. பாடகர்குழுச் சிறுவன்.
Choke-boren. துப்பாக்கியின் இடுங்கிய முகட்டுத்துளை.
Cholera-beltn. கொள்ளை நோய் தடுத்துக் காக்கும் நோக்குடன் அணியப்படும் பட்டு அல்லது மென் சணல் அரைக்கச்சை.
ADVERTISEMENTS
Choliambn. கிரேக்க ரோம மொழிகளில் குறுந்துள்ளல்யாப்பு வகை, கடைச்சீர் மட்டும் இருநெடிலாயமைந்த மூ ஏறுசீர்யாப்பு.
ADVERTISEMENTS