தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ciboln. வெங்காய வகை.
Ciboriumn. ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலில் வளை மூடியுள்ள இறுதி உணவுவினைக்கு உரிய கலம், திவ்விய நற்கருணைப் பாத்திரம், பலிபீடத்தின் மீது நான்கு தூண்களால் தாங்கப்பட்டு நிற்கும் மேற்கட்டு விதானம்.
Cicisbeismn. மணமான பெண் உரிமைக் காதலனைக் கொள்ளும் இத்தாலிய நாட்டு மரபு.
ADVERTISEMENTS
Cicisbeon. (இத்.) இத்தாலியில் மணமான பெண்ணின் காதலுரிமையாளன்.
Cine-biologyn. திரைப்படப் பதிவுகளின் மூலமான உயிர் நுல் சார்ந்த ஆராய்ச்சி.
Cinnabarn. சிவப்பு நிறமான கனிப்பொருள் வகை, இரசக்கந்தகை, (பெ.) குருதிச் சிவப்பான.
ADVERTISEMENTS
Cinnabaric, cinnabarinea. இரசக் கந்தகையைச் சார்ந்த, கந்தகையை உட்கொண்ட, இரசக் கந்தகையாலான, இரசக் கந்தகை போன்ற.
Cinnamon-bearn. வட அமெரிக்க மஞ்சள் தவிட்டு நிறக் கரடிவகை.
Circuit-breakern. மின் ஓட்டத்தைத் தடுக்கும் பொறி அமைப்பு.
ADVERTISEMENTS
Circulablea. சுற்றிப்பரப்பத்தக்க.
ADVERTISEMENTS