தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Choliambica. மூ ஏறு சீர்யாப்புக்குரிய, குறுந்துள்ளல் யாப்பிலமைந்த.
Chopping-blockn. தறிப்பதற்குரிய அடிக்கட்டை, பட்டடைக்கட்டை.
Choriambn. நெடில் குறிலிணை நெடிலான நாலசைச்சீர்.
ADVERTISEMENTS
Choriambicn. நெடில் குறில் இணை நெடிலான நாற்சீரடியாலான பாவகை, (பெ.) நெடில் குறில் இணை நெடிலான நாலசைச் சீர்சார்ந்த, நெடில் குறில் இணை நெடில் அசைகளடங்கிய.
Christmas-boxn. திருப்புறப்புப் பண்டிகைக்குரிய பரிசுகள் அல்ங்கிய பெட்டி, திருப்புறப்புப் பண்டிகைப் பரிசு, அஞ்சல்காரனுக்கு அளிக்கப்படும் திருப்பிறப்புப் பண்டிகை நல்லெண்ணப் பரிசு.
Chrysarobinn. மஞ்சள் நிறமான மருந்துக் கலவைப்பொடி வகை, முனைத்த பேதிமருந்து வகை.
ADVERTISEMENTS
Chrysoberyln. பொன்வண்ணப் பச்சைநிற மணிக்கல் வகை.
Chubn. மேல்புறம் கரும்பசுமையான கொழுவிய சிறிய ஆற்று மீன்வகை.
Chubbed, chubbyஉருண்டு திரண்ட, கொழுங்குட்டையான, உருண்டு திரண்ட வட்ட முகமுடைய.
ADVERTISEMENTS
Chub-faceda. கொழுமையான முகத்தையுடைய.
ADVERTISEMENTS