தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Citable | a. சான்றாகக் காட்டப்படத் தக்க. | |
Civilizable | a. சீர்ப்படுத்தத்தக்க, நாகரிகப்படுத்தப்படத் தகுந்த. | |
Clabber | n. சேறு. | |
ADVERTISEMENTS
| ||
Clack-box | n. பொறியின் தடுக்கிதழ் கொண்ட பெட்டி. | |
Claimable | a. உரிமை கொண்டாடத்தக்க, உரிமை கோரத்தக்க. | |
Clam-bake | n. சிப்பி வறுவல், சூடேற்றப்பட்ட கற்களின் மேல் சிப்பி மீனைப் போட்டு வறுத்து உருளைக்கிழங்கு மீன் சோளம் முதலியன மேலிட்டு உண்டுபண்ணும் உண்டிவகை, சிப்பி வறுவல் பரிமாறப்படும் புறவௌத விருந்துக் குழு. | |
ADVERTISEMENTS
| ||
Clamber | n. இடர்பட்டுத் தவழ்ந்தேறும் முயற்சி, (வி.) தொற்றி ஏறு, தந்தித்தாவு, கைகால்களால் பற்றிக்கொண்டு மேற்செல். | |
Clapboard | n. சாரல்தடுக்கு, மழைச்சாரல் அடிக்காதபடி கதவின்மீது சாய்வாகப் பொருத்தப்படும் பலகை. | |
Clap-bread | n. முரட்டு மாவினால் செய்யப்படும் சூட்டப்ப வகை. | |
ADVERTISEMENTS
| ||
Clarabella | n. இனிய ஓசையெழுப்பும் இசைக்கருவித் துளையின் அழுத்துக்கட்டை. |