தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Classablea. வகைப்படுத்தத்தக்க, வகையுள் சேர்க்கத்தக்க.
Classifiablea. வகைப்படுத்தத்தக்க.
Claustrophobian. ஒதுக்கிடம் என்றாலே அச்சமுண்டாகும் கோளாறு.
ADVERTISEMENTS
Clawbackn. இச்சகம் பேசிப் பிழைப்பவர், முகமன் வல்லவர்.
Clean-limbeda. கட்டமைவுடைய, நேர் ஒழுங்கான, திட்ப நயமுடைய.
Cleansablea. தூய்மையாக்கப்படத்தக்க.
ADVERTISEMENTS
Clgitablea. எண்ணக்கூடிய, சிந்தனை செய்யத்தக்க, அறிவால் பற்றக்கூடிய.
Click-beetlen. சடக்கென்ற அரவத்துடன் குதிக்கும் இயல்புடைய விட்டில் வகை.
Climbn. ஏற்றம், ஏறுதல், ஏறும் முயற்சி, ஏறவேண்டிய இடம், (வி.) ஏறு, தவழ்ந்தேறு, தாவியேறு, மீதேறு, மேற்செல், உயர்ந்துசெல்.
ADVERTISEMENTS
Climb on jthe bandwagonவெற்றி பெறும் கட்சி பக்கமாக நிற்க முயற்சிகொள்.
ADVERTISEMENTS