தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Clubbist | n. கழக உறுப்பினர், கழகத்தொடர்புடையவர். | |
Club-face | n. குழிப்பந்தாட்ட மட்டையின் முகப்புத்தோற்றம். | |
Club-foot | n. கோணக்கால், தொட்டிக்கால். | |
ADVERTISEMENTS
| ||
Clubhaul | v. (கப்.) காற்றோட்டத்துக்கு எதிர்ப்புறமாயுள்ள நங்கூரத்தைத் தாழ்த்திக் கப்பலை திசைமாறிச் செலுத்து. | |
Club-head | n. குழிப்பந்தாட்டக்கோலின் தலைப்பு. | |
Club-headed | a. மட்டியான. | |
ADVERTISEMENTS
| ||
Club-house | n. கழகமனை, கூட்டுப் பொழுதுபோக்கு மனை. | |
Club-law | n. வல்லவர் ஆட்சிமுறை. | |
Club-line | n. பத்தியின் முடிவிலுள்ள குறுகிய கோடு. | |
ADVERTISEMENTS
| ||
Club-man | n. தண்டேந்தி, குறுந்தடி வைத்திருப்பவர், கழக உறுப்பினர், கழகங்களுக்கு அடிக்கடி போகிறவர், நகர வாழ்வுப் பழக்கமுடையவர். |