தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cob-3 n. விதை விதைப்பவர்கள் பயன்படுத்தும் பிரப்பங்கூடை.
Cob-4 v. பிட்டத்தின்மேல் தட்டு, அடி, மொத்து.
Cobaltn. வெண்ணிற உலோக வகை, அணு எண் 2ஹ் உடைய தனிம வகை, உலோக வகையிலிருந்து உருவாக்கப்படும் நீல வண்ணப்பொருள் வகை.
ADVERTISEMENTS
Cobalt-bluen. வெண்ணிற உலோக வகையிலிருந்து உருவாக்கப்படும் நீலவண்ணப்பொருள், (பெ.) நீலநிறமுள்ள.
Cobaltic, cobaltiferousa. வெண்ணிற உலோக வகை சார்ந்த, வெண்ணிற உலோக வகை உட்கொண்ட.
Cobble n. உருளைக்கல், தளம் பாவுவதற்குப் பயன்படும் உருண்டைக்கல், உருண்டையான நிலக்கரித்துண்டு, (வி.) உருளைக் கற்களினால் தளம்பாவு.
ADVERTISEMENTS
Cobble v. ஒட்டுப்போடு, அரைகுறையாகப் பொருந்தவை, பருவெட்டாகச் செப்பனிடு, செருப்புப் பழுதுபார்.
Cobblern. செம்மான், செருப்புச் செப்பனிடுபவர், திருத்தமற்ற வேலையாள், அரைகுறையாக வேலை செய்பவர், இன்தேறல்-சர்க்கரை முதலியவை கலந்து வைக்கோல் குழலினால் உறிஞ்சப்படும் மது வகை.
Cobblesn. pl. ஒரே அளவுள்ள நிலக்கரி உருண்டைகள்.
ADVERTISEMENTS
Cobble-stonen. தளம்பாவுவதற்குரிய உருளைக்கல்.
ADVERTISEMENTS