தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Coenobite | n. சமுதாயக் கூட்டுவாழ்வு வாழும் துறவி. | |
Coenobium | n. துறவர் ஆயம், (உயி.) ஒரே உயிர்மமுள்ள உயிரினங்கள் வாழுமிடம். | |
Coffee-bean | n. காப்பிக்கொட்டை, காப்பிச்செடியின் விதை. | |
ADVERTISEMENTS
| ||
Coffee-berry | n. காப்பிக்கொட்டை, காப்பிக்கொட்டைக்குரிய செடியின் பழம். | |
Coffin-bone | n. குதிரைக்குளம்படுத்த எலும்பு. | |
Cognizable | a. புலனாலுணரக்கூடிய, அடையாளங் கண்டு கொள்ளக்கூடிய, அறிந்துகொள்ளக்கூடிய, நீதிமன்ற ஆட்சி எல்லைக்குட்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Cognizably | adv. அறிந்துகொள்ளக்கூடியதாக, புரியும்படி படியாக. | |
Cognoscible | a. அறியத்தக்க, தீர்ப்புக் கூறத்தக்க. | |
Cohabit | v. கணவன் மனைவிபோன்று கூடி வாழ். | |
ADVERTISEMENTS
| ||
Cohabitation | n. பிறரோடு கூடிவாழ்தல், கணவன் மனைவி போன்று இணைந்து வாழ்தல். |