தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Collywobbles | n. (பே-வ.) வயிற்றில் இரைதல், வயிற்று வலி. | |
Colorado beetle | n. உருளைக்கிழங்கை அழிக்கும் கறுப்புக்கோடுகள் உள்ள மஞ்சள் நிற அமெரிக்க வண்டு வகை. | |
Colour lab | வண்ணக்கூடம், வண்ண ஆய்வகம், வண்ணப்பட ஆக்ககம் | |
ADVERTISEMENTS
| ||
Colourable | a. நல்ல தோற்றமுள்ள, நன்கு மறைக்கும்படி அமைந்த. | |
Colour-blind | a. சில நிறங்களைப் பிற நிறங்களின்றும் பிரித்தறிய இயலாத, சில நிறங்களைக் காண இயலாத. | |
Colubrine | a. பாம்பு போன்ற, நஞ்சில்லாப் பாம்பினம் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Columbarium | n. புறாக்கூடு, இறந்தவர்களின் சாம்பல் கொண்ட தாழிகள் வைப்பதற்குரிய புறாக்கூடு போன்ற அமைப்புடைய மாடம், உத்தரங்களின் நுனி பொருத்துவதற்காகச் சுவரில் உள்ள பள்ளம். | |
Columbary | n. புறாக்கூடு. | |
Columbian | a. அமெரிக்காவைச் சார்ந்த, பதினாறு அலகுப்புள்ளி அளவுள்ள அச்செழுத்து வகை. | |
ADVERTISEMENTS
| ||
Columbine | n. புறாக்கூட்டமைவுடைய மலர்களைக்கொண்ட செடிவகை, (பெ.) புறாவினுக்குரிய, புறாப்போன்ற, புறாநிறங் கொண்ட. |