தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Combust | n. சுட்டெரிக்கப்பட்ட பொருள், (பெ.) கதிரவனால் எரிக்கப்பட்ட, கோள்கள் வகையில் கதிரவனிடமிருந்து வரும் கடுவெப்பு எல்லைக்கு (க்ஷ் 1க்ஷீ2 பாகை அளவுக்கு) உட்பட்ட. | |
Combustibility | n. எரியும் தன்மை. | |
Combustible | n. தீப்பற்றி எரியக்கூடியபொருள், (பெ.) தீப்பற்றி எரியக்கூடிய, எளிதில் தூண்டிவிடப்படத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Combustion | n. எரிதல், தீயின் எரிப்பாற்றல், உள்ளெரிதல், கருகுதல், உயிரகக் கலப்பால் மாறுபடல், குமுறல், குழப்பம். | |
Combustive | a. எளிதில் தீப்பற்றும் தன்மையுள்ள, தீப்பற்றத்தக்க. | |
Come-at-able | a. கிட்டக்கூடிய, அணுகக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Come-back | n. திரும்பிவருதல், மீட்டுயிர்ப்பு, புதுப்பிப்பி, எதிருரை, தெறியுரை. | |
Comestible | a. தின்னத்தக்க. | |
Comestibles | n. pl. தின்பண்டங்கள். | |
ADVERTISEMENTS
| ||
Comfortable | a. ஆறுதலளிக்கக்கூடிய, மகிழ்ச்சி வாய்ந்த, அமைதியான. |