தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Commendablea. பாராட்டத்தக்க, போற்றத்தக்க.
Commensurablea. ஒரே அளவான, பொது அளவுடைய, ஒரே அளவால் சரியாக அளக்கத்தக்க, சரியான விகிதத்திலுள்ள.
Commiserablea. இரக்க உணர்ச்சிக்குரிய, இரக்கப்படத்தக்க.
ADVERTISEMENTS
Commonablea. பொதுவுரிமையாகக் கொள்ளப்பட்ட.
Commonplace-bookn. நினைவுக்குறிப்புப் புத்தகம்.
Communicablea. தெரிவிக்கக்கூடிய, அறிவிக்கத்தக்க, சொல்லத்தக்க, அன்பான.
ADVERTISEMENTS
Commutablea. மாற்றீடு செய்யக்கூடிய, இனமாற்றுச் செய்யக்கூடிய, பொருளைக் கொடுத்துச் சமரசமாகத் தீர்க்கக் கூடிய.
Compaionablea. தோழனாய் இருக்கத்தக்க, மனத்திற்கொத்த, இசைவான.
Comparablea. ஒப்பிடக்கூடிய.
ADVERTISEMENTS
Compassablea. சுற்றி வளைக்கத்தக்க, கைப்பற்றத்தக்க, வரம்பிற்குட்பட்ட, செய்துமுடிக்கத்தக்க, அறிந்துகொள்ளத்தக்க.
ADVERTISEMENTS