தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Confab, confabulate | v. கூடிப்பேசு, உரையாடு, அளவளாவு. | |
Conformability | n. ஒப்புரவு, பொருந்து நிலை. | |
Conformable | a. ஒத்திருக்கிற, தொடர்தகவுடைய, பொருத்தமான, இணக்கமான, வழிக்குக் கொண்டுவரத்தக்க, (மண்.) அடிநிலப்பாறை வகையில் ஒரே இடையறாத் தொடர் நிலைமையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Conglobate | n. உருண்டையாக உருவாக்கப்பட்ட, (வி.) உருண்டையாக்கு, பந்துபோலாகு. | |
Conglobe | v. உருண்டையாகத் திரள், உருண்டையாகத் திரட்டு. | |
Conglobulate | v. சிறு உருண்டையாகத் திரள். | |
ADVERTISEMENTS
| ||
Conjecturable | a. ஊகிக்கத்தக்க. | |
Connectable | a. இணைக்கப்படத்தக்க. | |
Connectible | a. இணைக்கப்படத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Connubial | a. திருமணத்துக்குரிய, கணவன் மனைவியர் பற்றிய. |