தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Conversablea. உரையாடும் விருப்புடைய, கலந்து பேசும் இயல்புடைய, பழகும் தன்மையுள்ள, இனிது அளவளாவுகிற.
Convertiblea. மாற்றிக்கொள்ளக்கூடிய, சொற்கள் வகையில் ஒரே பொருள் கொண்ட, நாணய வகையில் தங்கமாகவோ அமெரிக்க வௌ஢ளியாகவோ நிலையான விலைக்கு மாற்றக்கூடிய சம மதிப்புள்ள, வேளாண்மை வகையில் பருவப்பயிர் மாற்றிக் கொள்ளக்கூடிய.
Convinciblea. தவறு கண்டால் ஏற்றுக்கொள்ளக் கூடிய, பிறர் கருத்தேற்க மறுக்காத, திறந்த மனமுடைய.
ADVERTISEMENTS
Convulsiblea. நடுக்கத்திற்கு ஆளாகத்தக்க, துடிதுடிக்கத்தக்க.
Cony-burrown. முயல்வளை.
Coombn. முகத்தலளவைக் கூறு (4 புஷல் அல்லது 32 காலன் அளவு).
ADVERTISEMENTS
Copaiban. தென்னமெரிக்க மரத்திலிருந்து பெறப்படும் நறுமணப் பிசின் மருந்து வகை.
Copper-beechn. செம்புநிற இலைகளுடைய மரவகை.
Copper-bottomeda. அடிப்புறம் செப்புத்தகடு பொதிந்த, பொருள்துறை உறுதிப்பாடுடைய, ஊறுபாட்டுக்கு இடமற்ற.
ADVERTISEMENTS
Copy-bookn. கையெழுத்துச் சட்ட ஏடு, மேல் வரிச்சட்ட ஏடு.
ADVERTISEMENTS