தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Corn-beef | n. உப்பிட்டுப் பதனம் செய்யப்பட்ட மாட்டிறைச்சி. | |
Corn-bin | n. கூலப்பத்தாயம். | |
Corn-borer | n. மக்காச்சோளப் பயிரை அழிக்கும் முட்டைப் புழுவை ஈனும் அந்துப் பூச்சி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Cornbrake | n. மக்காச்சோளப் பண்ணை. | |
Corn-brandy | n. கூலங்களிலிருந்து செய்யப்படும் சாராய வகை. | |
Cornbrash | n. (மண்.) முன்னாளைய முட்டை மீன்கருச்செறிவினால் உண்டாகிக் கூலம் வளர்வதற்கு நல்ல செழிப்பளிக்கும் சுண்ணாம்புக்கல் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Corn-cob | n. மக்காச்சோளக் கதிரின் கெட்டிக்காம்பு, கெட்டிக் கதிர்க் காம்புகொண்டு செய்யப்படும் புகையிலைக் குலல். | |
Corner-boy | n. தெருவீணன், சந்திக்குறும்பன். | |
Corno di bassetto | n. (இத்.) மிக்க நயமும் மெல்லோசையும் உடைய துளை இசைக்கருவி வகை, இசைக்கருவித் துளையின் அழுத்துகட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Corrigible | a. திருத்தப்படத்தக்க, வழிக்குக் கொண்டுவரக்கூடிய, திருத்தக்கூடிய, படினமானமுடைய. |