தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Contrabass, contrabasso | n. இருமட்ட ஒலி உடைய இசைக்கருவி, (பெ.) இருமட்ட ஒலியுடைய இசைக்கருவியைச் சார்ந்த. | |
Contractable | a. நோய்வகையிலும் பழக்கவழக்கங்கள் வகையிலும் எளிதில் பற்றக்கூடிய. | |
Contractible | a. ஒப்பந்த உறுதி செய்யக்கூடிய, பற்றிக் கொள்ளக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Contribute | v. கொடு, பங்காகக்கொடு, பொதுப்பணிக்கு உதவு, பொதுநிதிக்கு வழங்கு, பத்திரிகைக்குக் கட்டுரை முதலியன அளி, முயற்சியில் பங்குகொண்டுதவு, உடனுதவியளி. | |
Contribution | n. பங்களிப்பு, பொதுநிதிக்குப் பங்களித்து உதவுதல், துணைப்பணி, துணையுதவி, முயற்சியில் பங்கு கொண்டுதவுதல், பங்கு கொண்டுதவுதல், பங்குவரி, பங்குக் கட்டணமாகப் பிரிக்கப்படுவது, வழங்கிய பங்கு, அளித்த உதவி, கடப்பாடு, பத்திரிக்கைக்கு எழுத்து வழங்குதல், பத்திரிக்கைக்கு வழங்கிய மாற்றம், படைத்துறைப் பங்குக் கட்டணம். | |
Contributor | n. நன்கொடைப் பங்காளர், பங்கு முயற்சியாளர், துணையுதவியாளர், பத்திரிக்கைக்கு எழுத்து வழங்குபவர். | |
ADVERTISEMENTS
| ||
Contributory | n. கூட்டுக்கழக முறிவின்போது கடன் தீர்ப்புப் பொறியில் பங்குக் கடப்பாட்டாளர், (பெ.) பங்களித்துதவுகிற, துணையுதவி செய்கிற. | |
Contrivable | a. முனைந்து திட்டமிடக்கூடிய, புனைந்து உண்டுபண்ணத்தக்க, சூழ்ச்சியால் முற்றுவிக்கத்தக்க. | |
Controllable | a. கட்டுப்படுத்தக்கூடிய, தடை செய்து நிறுத்தத்தக்க, அடக்கத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Conurbation | n. நகரங்களின் தொகுதி. |