தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Concelebrate | v. ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் சமய மாவட்ட முதல்வரால் புதிதாக அமர்வுபெற்ற சமயகுரு வகையில் அமர்வு செய்த முதல்வருடனிருந்து திருவுணா வினை முறை நிகழ்த்து. | |
Concubinage | n. காமக்கிழத்தியர் கூட்டுறவு, திருமணமாகாத ஆணும் பெண்ணும் கூடிவாழ்தல், வைப்பாட்டியைக் கொண்டிருத்தல், வைப்பாட்டியாயிருத்தல். | |
Concubinary | n. திருமணமாகாமல் கூடிவாழும் ஆண்பெண்களில் ஒருவர், (பெ.) திருமணமாகாமல் கூடிவாழ்கிற, சட்டத்துக்குப் புறம்பான ஆண்பெண் கூட்டுறவுக்குரிய, சட்டப்புறம்பான கூட்டுறவிலிருந்து தோன்றிய. | |
ADVERTISEMENTS
| ||
Concubine | n. காமக்கிழத்தி, வைப்பாட்டி, மனைவியாயிராமல் ஒருவருடன் கூடிவாழ்பவள், (பன்மனைவியர் கொள்ளும் மக்களிடையே) துணைமை நிலையான மனைவி. | |
Concubitancy | n. திருமணம் செய்துகொள்வதற்குக் கடமைப்பட்டிருக்கும் பழக்கம், முறைக்கட்டுநிலை. | |
Concubitant | n. முறைமணத் துணைவர், முறைப்பெண், முறைமாப்பிள்ளை. | |
ADVERTISEMENTS
| ||
Condemnable | a. பழிப்புக்கிடன்ன. | |
Condensable | a. சுருக்கத்தக்க, அடக்கப்படக்கூடிய, செறிவிக்கக்கூடிய, உறையக்கூடிய, நீர்மமாக வடிக்கப்படக்கூடிய. | |
Conducible, conducive | செயல்துணையான, உகந்த, மேம்பட உதவுகிற, நன்மை பயக்கவல்ல, சாதகமான. | |
ADVERTISEMENTS
| ||
Conductible | a. சூடு முதலியவற்றைக் கடத்தக்கூடிய, நடத்திச் செல்லப்படத்தக்க, கொண்டு செல்லப்படக்கூடிய, கடத்தப்படத்தக்க. |