தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Conscionablea. மனச்சான்றின் படி நடக்கிற, நேர்மையான.
Considerablea. எண்ணத்தக்க, சிறிது முக்கியத்துவம் வாய்ந்த, சிறிதளவின் மேம்பட்ட, மிகுதியான, பெரிய, பல.
Console-tablen. சுவரொட்டு மேசை.
ADVERTISEMENTS
Constablen. கோட்டைக் காவலர், அமைதி அதிகாரி, ஊர்க்காவலர், போலீசுக்காரர்.
Constabularyn. ஊர்க்காவலரின் படைத்தொகுதி, (பெ.) ஊர்க்காவலரைச் சார்ந்த, அமைதி அதிகாரியின் சார்பு கொண்ட.
Contabescencen. மலர்த்துகளைக் கருவிலழிக்கும் நோய்க் கோளாறு.
ADVERTISEMENTS
Contabescenta. தேய்ந்து அழிகின்ற, வழங்கா உறுப்புக்கள் சத்துக் குறைந்து வாடிவதங்கிப் போகின்ற, பூந்தாது உற்பத்தியற்ற.
Contemptiblea. வெறுக்கத்தக்க.
Contrabandn. சட்டமீறிய வாணிகம், கள்ளச்சரக்கு இறக்குமதி, தடையுத்தரவு விதிக்கப்பட்ட சரக்கு, அமெரிக்க உள்நாட்டுப் போரில் புகல் இழந்த அடிமை, (பெ.) சட்ட மீறிய, தடை செய்யப்பட்ட, கள்ளவாணிகம் சார்ந்த.
ADVERTISEMENTS
Contrabandistn. கள்ள வாணிகம் செய்பவர், கள்ளச் சரக்கு இறக்குமதி செய்பவர்.
ADVERTISEMENTS