தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Coral-berry | n. பவழ நிறக் கொட்டையுடைய அமெரிக்கப் புதர்ச் செடிவகை. | |
Corbel | n. (க-க.) தண்டையக்கட்டு, பொருள்களை வைப்பதற்காக அல்லது பளுத்தாங்குவதற்காகச் சுவரில் ஏந்தலாக வைத்திணைக்கப்பட்ட அல்லது கட்டை. | |
Corbel-block | n. (க-க.) உத்தரத்தின் கீழ் நீட்டுத் தாங்கலாக அமைந்த தண்டயக்கட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Corbel-table | n. தண்டயக்கட்டு வரிசைமீதமைந்த மதிற் கட்டுமானம். | |
Corbie | n. பிணந்தின்னி காக்கை, அண்டங்காக்கை, காகம். | |
Corbie-steps | n. முக்கோண மோட்டுச் சுவரின் படி போன்ற சாய்தளக் கோணங்கள். | |
ADVERTISEMENTS
| ||
Cordoba | n. நிகராகுவோ நாட்டின் மூல அளவை நாணயம். | |
Cork-borer | n. தக்கைகளில் துளையிடும் கருவி. | |
Cork-cambium | n. பட்டையாக்குபடை, மரப்பட்டையை ஆக்கி வளர்க்கவல்ல உயிர்மங்களைக் கொண்ட மென்மரப் பட்டைக்கூறு. | |
ADVERTISEMENTS
| ||
Corn-baby | n. முற்கால நிலவளத் தெய்வமரபில் அறுவடை இறுதியில் எடுக்கப்படும் கூலமணிகளாலான பொம்மை வடிவம். |