தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Corroborantn. வலிமைதரும் மருந்து, உறுதிப்படுத்தும் செய்தி, (பெ.) வலிமை தருகிற, உறுதிப்படுத்துகிற.
Corroborationn. உறுதிப்பாடு, நிலைபடுத்தல், கூடுதலான சான்றுகளினால் வலியுறுத்தல்.
Corroborativen. வலியுறுத்தும் செய்தி, உறுதிப்படுத்தும் சான்று, (பெ.) வலியுறுத்தும் பாங்குடைய.
ADVERTISEMENTS
Corroboratorya. வலியுறுத்தும் பாங்குடைய.
Corroboreen. ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் நாட்டு ஆடல்வகை, ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் ஆடலுக்கான பாடல் வகை, ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் விழாக்கூட்டம், (வி.) ஆஸ்திரேலிய நாட்டு ஆடல் வகை நடத்து.
Corronboratea. வலியுறுத்தப்பட்ட, (வி.) முறைப்படி உறுதிப்படுத்து, நிலைநிறுத்து, சான்று காட்டி வலியுறுத்து.
ADVERTISEMENTS
Corruptiblea. கைக்கூலியினால் வசப்படுத்தத்தக்க, அழிவுறக்கூடிய, ஒழுக்கக்கேடுறத்தக்க.
Corybantn. சிபீலி என்ற பண்டைக் கிரேக்க பெண் தெய்வத்தின் ஆடலார்ப்பரிப்பு வாய்ந்த வழிபாட்டுக்கு உரிய சமய குரு.
Corybantica. முரட்டுத்தனமிக்க உணர்ச்சிப் பெருக்குள்ள.
ADVERTISEMENTS
Corymbn. (தாவ.) சரிமட்ட முகட்டையுடைய மலர்க்கொத்து.
ADVERTISEMENTS