தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cow-berry | n. செந்நிறக்கொட்டையுள்ள புதர்ச்செடிவகை. | |
Cow-bird, cow-blackbird | n. மற்றப் பறவைகளின் கூடுகளில் முட்டையிடும் பழக்கமும் கால்நடைகளுடன் தொடரும் இயல்புடைய அமெரிக்க வெப்ப மண்டலப் பறவை வகை. | |
Cowboy | n. பசுவை மேய்த்துப் பாதுகாக்கும் பொறுப்புடைய பையன், பெரிய பண்ணை நிலத்தில் கால்நடைகளை மேய்க்கும் மனிதன். | |
ADVERTISEMENTS
| ||
Coxcomb | n. கோமாளிகள் தலையில் அணியும் சேவல் சூட்டு நிறத்துண்டு, கோமாளி, முட்டாள், பகடி, பசப்பன். | |
Coxcombic, coxcombical | a. பகட்டான, தற்பெருமையுடைய, தருக்குடைய. | |
Coxcombry | n. கோமாளித்தனம், பகட்டுத்தனம். | |
ADVERTISEMENTS
| ||
Crab | n. நண்டு, கடக இராசி, ஆடிவான்மனை, பளுவான பொருள்களை உயர்த்தும் இயந்திரம், (வி.) பக்கவாட்டில் நட, விலாப்புறமாக ஓடு, நண்டுபிடி. | |
Crab | n. சோர்வு, வாட்டம், குற்றங்காணல், குற்றங்காணும் தன்மை, (வி.) பருந்து முதலிய வற்றின் வகையில் கூர் நகத்தால் கீறு, பிறாண்டு, கீறிக்கிழித்துப் போராடு, தடு, அழி, தடுத்தழி. | |
Crab | -3 n. கசப்பான காட்டு ஆப்பிள் பழவகை, சிடுசிடுப்பானவர், 'சுடுமூஞ்சி'. | |
ADVERTISEMENTS
| ||
Crabbed | a. குறுக்குமறுக்கான, ஏடாகோடமான, திண்டுமுண்டான, கெட்டகுணமுள்ள, கடுகடுப்புடைய, கோணல்மாணலான, கடுஞ்சிக்கலான, புரிந்துகொள்ள முடியாத. |