தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Crab-yaws | n. pl. உள்ளங்காலிலும் உள்ளங்கையிலும் தோன்றுகிற தொற்றுநோய்க் கட்டி. | |
Crack-brain | n. கிறுக்கன், கோட்டி, பைத்தியக்காரன். | |
Craft-brother | n. உடனொத்த ஒரே தொழில் தோழர், ஒரே தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றொருவர். | |
ADVERTISEMENTS
| ||
Crake-berry | n. கறுப்புப் பழங்களுள்ள படர்கொடி வகை. | |
Crambo | n. ஒருவர் கூறிய சொல்லுக்குப் பிறர் எதுகை இசைவான சொற்கள் கூறும் விளையாட்டு வகை, எதுகை இசைவு. | |
Cramboclink crambo-jingle | n. எதுகை இசைத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Cramp-bone | n. சுளுக்கு நீக்கும் மந்திர ஆற்றலுடையதாக முற்காலங்களில் கருதப்பட்ட செம்மறியாட்டின் முழங்கால் சில்லு. | |
Cranberry | n. புதர்ச்செடி வகையின் காடித்தன்மையுடைய திண்சிவப்பான சிறு கொட்டை வகை, காடித்தன்மையுடைய சிவப்பான சிறுகொட்டைதரும் புதர்ச்செடி வகை. | |
Cranes-bill | n. நாரை அலகுபோன்ற பழமுள்ள காட்டுச்செடி. | |
ADVERTISEMENTS
| ||
Credible | a. நம்பிக்கைக்குரிய, நம்பத்தக்க. |