தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Counterblow | n. எதிரடி, எதிர்த்தாக்கு அதிர்ச்சி. | |
Counterbond | n. பிணைமுறி இழப்பீட்டு உத்தரவாதச் சீட்டு. | |
Counter-brace | n. (கப்.) முன்பாய்மர உச்சிப் பற்றிறுக்கி, (வி.) (கப்.) எதிரெதிராக இறுக்கிக் கட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Counterbuff | n. தடைத்தாக்குதல், இயக்கத்தை நிறுத்தவல்ல தாக்குதல், எதிர்த்தாக்குதல், இயக்கத்தைப் பின்னிடைய வைக்கும் தாக்குதல், எதிரடி, எதிர்த்தாக்கதிர்ச்சி, தோல்வி, (வி.) எதிர்த்தாக்கு செய், தடை செய். | |
Country-box | n. சிறு நாட்டுப்புற வீடு, குடில். | |
Coupling-box | n. இயந்திரச் சுழல் அச்சக்களின் கோடிகளை இணைக்கும் இருப்பு வளையம், சுழலச்சுக்களை இணைக்கும் இருப்புப் பெட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Court-baron | n. பண்ணை ஆட்சிமுறையில் பெருமகன் கீழுள்ள தனியுரிமை நிலக்கிழார்களின் கூட்டம். | |
Covenant-breaker | n. ஒப்பந்தத்தை மீறுபஹ்ர். | |
Cow-bane | n. கால்நடைகளுக்குக் கேடான நீர் நச்சுப்பூண்டு. | |
ADVERTISEMENTS
| ||
Cow-bell | n. பசுவின் கழுத்தில் அணியும் மணி. |