தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Corymbus | n. பெண்ணின் உச்சிக்கொண்டை, 'பிச்சோடா'. | |
Cotton-boll | n. பருத்தி நெற்று. | |
Coulomb | n. ஒரு நொடியில் ஒரு மின்னலப்ல் ஈர்க்கப்படும் மின் ஆற்றலலகு. | |
ADVERTISEMENTS
| ||
Council-board | n. மன்ற மேடை, மன்ற உறுப்பினர் சூழ அமர்வதற்குரிய நடு மேசை. | |
Council-chamber | n. ஆய்வுமன்றக் கூடம், அவைக்களம். | |
Counsellable | a. அறிவுரை பகர்தற்குரிய, ஆலோசனைக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Countable | a. கணக்கிடத்தக்க, எண்ணவேண்டிய, எண்ணப்பட்ட, பொறுப்புள்ள, காரணமாகத்தக்க. | |
Counterbalance | n. சரிசம எதிர் எடை, சரிசம எதிர் ஆற்றல், (வி.) சரிசம எதிர் எடையிடு, சரிசம வலிமை காட்டு, ஒத்த எதிர்ச்செல்வாக்கு நிறுவு, சரிஈடு செய். | |
Counter-battery | n. (படை.) எதிர்த்தாக்குப் பீரங்கி வரிசை. | |
ADVERTISEMENTS
| ||
Counterblast | n. எதிர் முழக்கம், எதிர்ப் பழிப்பு. |