தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Conscionable | a. மனச்சான்றின் படி நடக்கிற, நேர்மையான. | |
Considerable | a. எண்ணத்தக்க, சிறிது முக்கியத்துவம் வாய்ந்த, சிறிதளவின் மேம்பட்ட, மிகுதியான, பெரிய, பல. | |
Console-table | n. சுவரொட்டு மேசை. | |
ADVERTISEMENTS
| ||
Constable | n. கோட்டைக் காவலர், அமைதி அதிகாரி, ஊர்க்காவலர், போலீசுக்காரர். | |
Constabulary | n. ஊர்க்காவலரின் படைத்தொகுதி, (பெ.) ஊர்க்காவலரைச் சார்ந்த, அமைதி அதிகாரியின் சார்பு கொண்ட. | |
Contabescence | n. மலர்த்துகளைக் கருவிலழிக்கும் நோய்க் கோளாறு. | |
ADVERTISEMENTS
| ||
Contabescent | a. தேய்ந்து அழிகின்ற, வழங்கா உறுப்புக்கள் சத்துக் குறைந்து வாடிவதங்கிப் போகின்ற, பூந்தாது உற்பத்தியற்ற. | |
Contemptible | a. வெறுக்கத்தக்க. | |
Contraband | n. சட்டமீறிய வாணிகம், கள்ளச்சரக்கு இறக்குமதி, தடையுத்தரவு விதிக்கப்பட்ட சரக்கு, அமெரிக்க உள்நாட்டுப் போரில் புகல் இழந்த அடிமை, (பெ.) சட்ட மீறிய, தடை செய்யப்பட்ட, கள்ளவாணிகம் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Contrabandist | n. கள்ள வாணிகம் செய்பவர், கள்ளச் சரக்கு இறக்குமதி செய்பவர். |