தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Coral-berryn. பவழ நிறக் கொட்டையுடைய அமெரிக்கப் புதர்ச் செடிவகை.
Corbeln. (க-க.) தண்டையக்கட்டு, பொருள்களை வைப்பதற்காக அல்லது பளுத்தாங்குவதற்காகச் சுவரில் ஏந்தலாக வைத்திணைக்கப்பட்ட அல்லது கட்டை.
Corbel-blockn. (க-க.) உத்தரத்தின் கீழ் நீட்டுத் தாங்கலாக அமைந்த தண்டயக்கட்டு.
ADVERTISEMENTS
Corbel-tablen. தண்டயக்கட்டு வரிசைமீதமைந்த மதிற் கட்டுமானம்.
Corbien. பிணந்தின்னி காக்கை, அண்டங்காக்கை, காகம்.
Corbie-stepsn. முக்கோண மோட்டுச் சுவரின் படி போன்ற சாய்தளக் கோணங்கள்.
ADVERTISEMENTS
Cordoban. நிகராகுவோ நாட்டின் மூல அளவை நாணயம்.
Cork-borern. தக்கைகளில் துளையிடும் கருவி.
Cork-cambiumn. பட்டையாக்குபடை, மரப்பட்டையை ஆக்கி வளர்க்கவல்ல உயிர்மங்களைக் கொண்ட மென்மரப் பட்டைக்கூறு.
ADVERTISEMENTS
Corn-babyn. முற்கால நிலவளத் தெய்வமரபில் அறுவடை இறுதியில் எடுக்கப்படும் கூலமணிகளாலான பொம்மை வடிவம்.
ADVERTISEMENTS