தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Columbinen. அவிநஸ்க்கூத்திலே விகடனின் காதலியான நடிகை.
Columbitn. கனிப்பொருள் வகை.
Columbiumn. (வேதி.) அணு எண் 41 கொண்ட உலோகத் தனிமப்பொருள்.
ADVERTISEMENTS
Comb n. சீப்பு, சீப்பு போன்ற கருவி, இழைமங்களைத் துப்புரவுப்படுத்தும் பல்வரிசையுள்ள வார்கருவி, பறவைகளின் கொண்டை, அலைஉச்சி, கூரை அல்லது மலையுச்சி, தேன் கூடு, தேனடை, (வி.) சீப்பினால் ஒழுங்குசெய், துப்புரவாக்கு, சீவு, வாரு, குதிரையைத் தேய், முழுவதும் தேடிப்பார்
Comb n. காடார்ந்த ஆழ்ந்த சிறு பள்ளதாக்கு, குன்றின் சரிவிலுள்ள குடைவு.
Comb-3 n. முகத்தலளவைக்கூறு (நான்கு மரக்கால்).
ADVERTISEMENTS
Combatn. சண்டை, போர், (வி.) எதிர், போரிடு, எதிர்த்துப்போராடு, மல்லாடு, போட்டியிடு, எதிர்த்துநில், வாதிடு, சொற்போர் செய், உழன்று முயற்சிசெய்.
Combatablea. போரிடும் இயல்புள்ள.
Combatantn. பொருநர், போரிடுபவர், சண்டையில் ஈடுவடுபவர், (பெ.) போரிடுகிற, சண்டையில் ஈடுபடுகிற, போர்நாட்டமுள்ள.
ADVERTISEMENTS
Combativea. எதிர்ப்புச் செய்கிற, சண்டைக்குணமுள்ள, போர் மனப்பான்மையுடைய.
ADVERTISEMENTS