தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cohibit | v. தடுத்து நிறுத்து, அடக்கி வை. | |
Colbertine | n. பின்னலாடை வகை. | |
Coldblooded | a. உணர்ச்சியற்ற, கல்நெஞ்சுடைய, (உயி.) மீனினம்போலச் சூழல் தட்பவெப்பநிலை சார்ந்த குருதி வெப்பநிலையுடைய, உணர்ச்சிவசத்தால் செய்யப்படாத, மனமாரச் செய்யப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Coldbloodedly | adv. வேண்டுமென்று, திட்டமிட்டே, மனமாரத்துணிந்தே. | |
Collaborate | v. உடனுழை, புத்தக முதலியவற்றை உடனிருந்து இயற்று, பகைவனோடு உடந்தையாயிருந்து வேலைசெய். | |
Collaboration | n. உடனுழைப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Collaborator | n. உடனுழைப்பாளர். | |
Collapsable | a. வேண்டும்போது மடக்கி அடக்கக்கூடிய. | |
Collar-beam | n. சாய்வான இரண்டு உத்தரக்கைகளை இணைக்கும் விட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Collar-bone | n. காறையெலும்பு, சவடியெலும்பு. |