தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cobby | a. மட்டக்குதிரை போன்ற, தடித்த, செறிவான, துடுக்கான, கிளர்ச்சிகரமான. | |
Cobdenism | n. தடையிலா வாணிகம்-அனைத்து நாடுகளின் கூட்டுறவு-சிக்கனம்-அமைதி-பிற அரசுகளில் தலையிடாமை-பேரரசுக்கு எதிர்ப்பு ஆகியவற்றை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்ட காப்டன் (மறைவுக்ஷ்65) என்பாரின் கோட்பாடு. | |
Cobdenite | n. காப்டன் கோட்பாட்டாளர், தடையிலா வாணிகக் கொள்கை ஆதரவாளர். | |
ADVERTISEMENTS
| ||
Coble | n. ஸ்காத்லாந்திலும் வடமேற்கு இங்கிலாந்திலும் மீன்பிடிப்பதற்குப் பயன்படும் படகு வகைகள். | |
Cobra, cobra de capello | n. நல்ல பாம்பு, நாகப்பாம்பு. | |
Cobric, cobriform | நல்லபாம்பு போன்ற. | |
ADVERTISEMENTS
| ||
Coburg | n. ஒருபக்கம் வரிப்பின்னலுடைய பருத்தி அல்லது பட்டுக் கலந்த கம்பிளி மென்துகில் வகை. | |
Cob-wall | n. களிமண்-சரளை-வைக்கோல் கலவையினால் எழுப்பப்பட்ட சுவர். | |
Cobweb | n. நுலாம்படை, ஒட்டடை, சிலந்தி வலை, நொய்தான கட்டமைப்புள்ள பொருள், நுண்ணிய சூழ்ச்சி நயமிக்க வாதம், தூசு நிறைந்த குப்பை, மாய வலை, கடுஞ்சிக்கல், (பெ.) மெல்லிய, நொய்தான. | |
ADVERTISEMENTS
| ||
Cobwebbery | n. சிலந்திவலைப்பின்னல், சிலந்தி வலைக்களம், நுலாம்படை போன்ற நிலை. |