தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Clubbistn. கழக உறுப்பினர், கழகத்தொடர்புடையவர்.
Club-facen. குழிப்பந்தாட்ட மட்டையின் முகப்புத்தோற்றம்.
Club-footn. கோணக்கால், தொட்டிக்கால்.
ADVERTISEMENTS
Clubhaulv. (கப்.) காற்றோட்டத்துக்கு எதிர்ப்புறமாயுள்ள நங்கூரத்தைத் தாழ்த்திக் கப்பலை திசைமாறிச் செலுத்து.
Club-headn. குழிப்பந்தாட்டக்கோலின் தலைப்பு.
Club-headeda. மட்டியான.
ADVERTISEMENTS
Club-housen. கழகமனை, கூட்டுப் பொழுதுபோக்கு மனை.
Club-lawn. வல்லவர் ஆட்சிமுறை.
Club-linen. பத்தியின் முடிவிலுள்ள குறுகிய கோடு.
ADVERTISEMENTS
Club-mann. தண்டேந்தி, குறுந்தடி வைத்திருப்பவர், கழக உறுப்பினர், கழகங்களுக்கு அடிக்கடி போகிறவர், நகர வாழ்வுப் பழக்கமுடையவர்.
ADVERTISEMENTS