தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cloud-builda. மெய்ந்நிலையற்ற.
Cloud-burstn. கடுமையான இடிமின்னல் மழை, சிறுபகுதி மீது பெய்யும் பெருமழை.
Cloud-chambern. உறை ஆவி நீர்த்திவலைகளின் வாயிலாக மின்துகளின் நிலையும் போக்கும் தெரிவிக்கும் அமைவு.
ADVERTISEMENTS
Clubn. செண்டு, கைத்தண்டு, குண்டாந்தடி, முனைபருவத்துள்ள குறுந்தடி, குழிப்பந்தாட்ட மட்டை, (தாவ.) குமிழடியும் பருத்த முகடும் உள்ள குலை, கொத்து, ஆட்டச் சீட்டின் நால் வகைகளில் ஒன்று, கரிய முக்கவரிலைக்குறியுடைய சீட்டு, பொதுநோக்குள்ள உறுப்பினர்களடங்கிய கூட்டுக்குழு, தனிக்குழு, கழகம், கூட்டு, கும்பல், கழகமனை, (வி.) தடியாலடி, துப்பாக்கியடியினால் மோது, குறுந்தடியாகப் பயன்படுத்து, ஒருங்கிணை, பொதுநோக்குடன் கூடு, பொதுவாகச் சேர்ந்து செலவினம் தாங்கு, (படை.) சிதறடி, குழப்பத்துக்குள்ளாக்கு.
Clubமன்றகம், சங்கம், விடுதி, உணவகம்
Clubable, clubbableபழகுந்தன்மையுள்ள, சமூகப்பாங்குடைய.
ADVERTISEMENTS
Clubbeda. குறுந்தடியைப்போல் முனைபருத்துள்ள.
Clubbingn. அடித்தல், ஒன்று கூட்டுதல், பூச்சிக்கடியினால் விரல் நுனி பருத்துப்போதல், நோய் நுண்மச் செயலால் முட்டைக் கோசுத் தண்டுகள் வீங்குதல்.
Clubbisha. கழகங்களில் ஊடாட்டம் மிக்க.
ADVERTISEMENTS
Clubbismn. கழகமுறைமை.
ADVERTISEMENTS