தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Climbern. ஏறுபவர், ஏறிச்செல்பவர், சமுதாயத்தில் தன் முன்னேற்றங் குறிக்கொண்டவர், ஏறிச்செல்வது, தழுவு கொடி, ஏறுவதற்கு வாய்ப்பாகக் காலில் முன்னிரண்டு விரல்களையுடைய பறவை வகை.
Climbing-ironn. மரத்தின்மீதோ பனிச்சரிவின்மீதோ ஏறும்போது மிதியடியுடன் இணைக்கப்படத்தக்க கம்பிமுள் அமைவு.
Clinker-builta. (கப்.) கீழுள்ள பலகைகள் மேற்கவிந்து கட்டப்பட்டிருக்கும் பலகைகளாலான.
ADVERTISEMENTS
Clobbern. தோற்கீறலை மறைக்கச் செம்மான் பயன்படுத்தும் பசைப்பொருள்.
Clomb, v. Climbஎன்பதன் முற்கால இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Close-bandeda. நெருக்கமாக இணைக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Close-barreda. இறுக்கமாக மூடப்பட்ட.
Close-bodieda. உடலோடு பொருந்திய, உடம்புடன் ஒட்டினாற்போல.
Clothes-basketn. துவைக்கும் துணிகளைக் கொண்டு செல்வதற்குரிய கூடை.
ADVERTISEMENTS
Clothes-brushn. ஆடை துடைப்புத் தூரிகை.
ADVERTISEMENTS