தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cobwebby | a. சிலந்தி வலை போன்ற. | |
Cockabondy | n. தூண்டிற்புழு வகை. | |
Cock-and-bull | a. பொருந்தாப் புனைவான, நம்ப முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Cockboat | n. கப்பலைச்சேர்ந்த சிறு படகு, உறுதியான கட்டமைப்பில்லாத சிறு படகு. | |
Cockle-bur | n. ஊமத்தை வகை. | |
Cockscomb, cocks-comb | n. சேவல் கொண்டை, சேவல் சூட்டு, கோமாளியின் குல்லாய், சேவல் கொண்டையொத்த உருமணிக் கனிப்பொருள் செறிவு, ஔதர் சிவப்பு அல்லது மஞ்சள் மலர்த்தொகுதிகளையுடைய தோட்டச் செடிவகை, பசப்பன், முட்டாள். | |
ADVERTISEMENTS
| ||
Cockyolly bird | n. குழந்தை வழக்கில் பறவையின் செல்லப் பெயர். | |
Cocoa-beans | n. கெக்கேயோ மரத்தின் விதைகள். | |
Cocoa-nibs | n. கெக்கேயோ மரத்தின் விதைப் பருப்புகள். | |
ADVERTISEMENTS
| ||
Cod-bank | n. மீனினம் நாடி அடையும் கடல் கீழ்க்கரை. |