தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Comber | n. கம்பளி சிக்கெடுப்பவர், தூய்மையாக்குபவர், வார் கருவி, சுருள்பேரலை, நுரையுடைய நீண்ட அலை. | |
Comber | n. கடல் மீன் வகை, முள்மீன் இனம். | |
Combination | n. இணைதல், ஒன்றுசேர்தல், செயற்கூட்டுறவு, தனிப்பொருள்களின் இணைப்பு, பக்கவண்டி, இணைப்புள்ள இயங்கு மிதிப்பொறி வண்டி, பொதுநோக்கிற்காக ஒன்றுசேர்ந்த குழு, சேர்மானம். | |
ADVERTISEMENTS
| ||
Combination-room | n. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உறுப்பினர்களின் பொது அறை. | |
Combinations | n. pl. கையில்லாத சட்டையும் குறுங்கால் சட்டையும் இணைந்த முழு உள்ளாடைத்தொகுதி, (கண.) சேர் வகைகள், குறிப்பிட்ட உருக்கள் குறிப்பிட்ட தொகையடுக்காக இணையும் வகைப்படிவங்கள். | |
Combine | n. வணிகச்சங்களின் கூட்டு நிறுவனம், பொறுப்பாட்சிக் குழு, அறுவடைக் கருவியோடு போரடிக்கும் கருவியும் இணைந்த கூட்டுப்பொறி. | |
ADVERTISEMENTS
| ||
Combine | v. ஒருங்கிணை, ஒன்றுசேர், திரள், ஒன்றுகூடு, நெருங்கித் தொடர்புகொள், ஒத்துழை, (வேதி.) இணைத்துருவாக்கு, இணைந்து உருவாகு. | |
Combings | n. pl. சீவப்பட்ட மயிர்க்கூளம், வாரப்பட்ட இழைக்கூளம். | |
Comb-out | n. தேடிப்பார்த்துத் தேவையற்றதை நீக்கும் முறை, இராணுவப் பணிக்குத் தகுதியுடையவர்களைத் தேடிப் பிடிக்கும் முறை. | |
ADVERTISEMENTS
| ||
Comburgess | n. தன்னாட்சி பெற்ற நகரத்தின் உடன் உரிமைக் குடிமப்ன். |