தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Catch-basin | n. சாக்கடையில் கசடு பிரிந்து நிறுத்தும் குழியமைவு. | |
Catchment-area, catchment-basin | n. நீர்வரும் பரப்பு, நீர்வாங்கு தளம். | |
Cause celebre | n. (பிர.) மக்கள் கவனத்தைக் கிளறிவிடும் நீதிமன்ற வழக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Cave-bear | n. குகைகளில் காணப்படும் மிகப் பெரிய புதை படிவக் கரடிவகை. | |
Ce;ebrity | n. நாடறிந்திருத்தல், புகழ்பெற்றிருத்தல், புகழ் இசை, நாடறிந்தவர், புகழ்பெற்றவர். | |
Cebadilla | n. அல்லியரிசி, அல்லியினச் செடிவகையின் விதைகள். | |
ADVERTISEMENTS
| ||
Cebobite | n. சமுதாயக் கூட்டுவாழ்வு வாழும் துறவிகளில் ஒருவர். | |
Cedar-bird | n. சிறகின்மேல் சிவப்பு அரக்குபோன்ற சிறு நுனிப்பாகங்களையுடைய அமெரிக்கப் பறவை வகை. | |
Celbrate | v. கொண்டாடு, வினைமுறை முற்றுவித்து நடத்து, பலரறிய நடைபெறுவி, பலர் அறியச்செய், புகழ், பாராட்டு, போற்று. | |
ADVERTISEMENTS
| ||
Celebrant | n. கொண்டாடுபவர், விழாவினை முதல்வர், விழாக்கோளாளர். |