தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Card-basketn. பேட்டிச்சீட்டுப் பெட்டி.
Cardboardn. அட்டைத்தாள், சீட்டுகள் வெட்டி எடுப்பதற்கான கெட்டித்தாள், அட்டைப்பலகை.
Cardinal-birdn. பெரிய அமெரிக்கப் பறவை வகை, சூட்டுடைச் செந்நிறப் பாடற்பறவை வகை.
ADVERTISEMENTS
Card-tablen. சீட்டாட்ட மேசை.
Caribn. மேற்கிந்தியத் தீவுகளின் தென்பகுதியிலுள்ள பழங்குடியினர், மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்கள் பேசிய மொழி, (பெ.) மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்களுக்குரிய.
Cariboun. வட அமெரிக்கக் கலைமான் வகை.
ADVERTISEMENTS
Carobn. கழற்சி-மயிற்கொன்றை ஆகியவற்றை உள்ளடக்கிய நடுநிலக்கடல் சார்ந்த மர இனத்தின் வகை.
Carpenter-been. மரத்தைத் துளைத்துக் கூடாக்கும் இயல்புடைய தேனீ வகை.
Carpet-bagn. பயணப்பை, முன்பு சமுக்காளத்துணியினால் செய்யப்பட்ட வழிப்போக்கர் பை.
ADVERTISEMENTS
Carpet-baggern. பையோடு பயணம் செய்பவர், தமது உடைமைகளை எல்லாம் பயணப்பையில் வைத்திருப்பவர், அரசியல் நோக்கத்துடன் அயலிடத்திற்கு வருபவர், தேர்தல் நாடும் அயலிட அரசியல் வாதி.
ADVERTISEMENTS