தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Carpet-bedn. சிறு செடிகள் பல உருவங்களில் கத்தரித்து அமைக்கப் பெற்றுள்ள தோட்டப் பாத்தி.
Carriageablea. வண்டிகள் செல்லத்தக்க.
Carrick-bendn. (கப்.) இருமடிக்கொளுவி முடிச்சு, இரண்டு கயிறுகளை இணைப்பதற்கான முடிச்சு வகை.
ADVERTISEMENTS
Carte-blanchen. (பிர.) வெண்முறி, முன்னதாகக் கையொப்பமிடப்பட்ட வெற்றுத்தாள், முழுச்செயலுரிமை.
Cartridge-beltn. வெடியுறைகள் செருகி வைப்பதற்குரிய கச்சைவார்.
Carvel-builta. பலகைகள் ஒன்றன்மீது ஒன்று ஏறாமல் சம மட்டமாயிருக்கும்படிக் கட்டப்பட்ட.
ADVERTISEMENTS
Cascabeln. பீரங்கியின் பின்புறக்குமிழ்.
Case-bookn. மருத்துவரின் தொழில்முறைக் குறிப்பேடு.
Case-bottlen. பெட்டியில் குப்பியுடன் குப்பி பொருந்த வைப்பதற்கு வாய்ப்பான சதுரவடிவக் குப்பியுறை.
ADVERTISEMENTS
Cash-bookn. பண வரவு செலவுக் குறிப்பேடு.
ADVERTISEMENTS