தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cherubic, cherubicala. தேவதூதன் போன்ற, தெய்விகவனப்புடைய.
Chessboardn. சதுரங்கப் பலகை, மாறி மாறி வரும் நிறங்களையுடைய கட்டமைவு.
Chest-troublen. உயிர்ப்பீரல் கோளாறு.
ADVERTISEMENTS
Chiboln. வெங்காயத்தூள், பசுந்தாளுடன் கூடிய வெங்காய முளை.
Chibouk, chibouqueநீள் புகையிலைக் குழாய்.
Chicken-breastn. உலர்ந்து முன்தள்ளிய நெஞ்செலும்பு.
ADVERTISEMENTS
Chicken-breasteda. நெஞ்செலும்பு கூடாகி முன்தள்ளப் பெற்ற.
Chief-baronn. பொருண்முறை மன்றத் தலைவர்.
Chilblainn. கடுங்குளிரால் ஏற்படும் கன்னிய கைகால் கொப்புளம்.
ADVERTISEMENTS
Child-bearingn. குழந்தைப்பேறு, குழந்தைகளைப் பெறுதல், (பெ.) குழந்தைகளைப் பெறுவதற்குரிய.
ADVERTISEMENTS