தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cibol | n. வெங்காய வகை. | |
Ciborium | n. ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலில் வளை மூடியுள்ள இறுதி உணவுவினைக்கு உரிய கலம், திவ்விய நற்கருணைப் பாத்திரம், பலிபீடத்தின் மீது நான்கு தூண்களால் தாங்கப்பட்டு நிற்கும் மேற்கட்டு விதானம். | |
Cicisbeism | n. மணமான பெண் உரிமைக் காதலனைக் கொள்ளும் இத்தாலிய நாட்டு மரபு. | |
ADVERTISEMENTS
| ||
Cicisbeo | n. (இத்.) இத்தாலியில் மணமான பெண்ணின் காதலுரிமையாளன். | |
Cine-biology | n. திரைப்படப் பதிவுகளின் மூலமான உயிர் நுல் சார்ந்த ஆராய்ச்சி. | |
Cinnabar | n. சிவப்பு நிறமான கனிப்பொருள் வகை, இரசக்கந்தகை, (பெ.) குருதிச் சிவப்பான. | |
ADVERTISEMENTS
| ||
Cinnabaric, cinnabarine | a. இரசக் கந்தகையைச் சார்ந்த, கந்தகையை உட்கொண்ட, இரசக் கந்தகையாலான, இரசக் கந்தகை போன்ற. | |
Cinnamon-bear | n. வட அமெரிக்க மஞ்சள் தவிட்டு நிறக் கரடிவகை. | |
Circuit-breaker | n. மின் ஓட்டத்தைத் தடுக்கும் பொறி அமைப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Circulable | a. சுற்றிப்பரப்பத்தக்க. |